மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள்..

இன்று புதன் கிழமை தேதி 09.12.2020,நல்ல நேரம் : காலை 9.15 – 10.15,மாலை 4.45 – 5.45
ராகுகாலம் காலை 12.00-1.30,எமகண்டம் காலை 7.30-9.00, இன்றைய ராசிபலனை பார்க்கலாம்.
மேஷம்:
குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு விலகும்.எந்த காரியத்தையும் எளிதில் செய்து முடிப்பீர்கள்.வேலை பார்க்கும் நிறுவனங்களில் நல்ல பெயர் கிடைக்கும்.நண்பர்களுடன் ஏற்படும் பேச்சுவார்த்தையை பொறுமையுடன் கையாள்வது நல்லது.
ரிஷபம்:
எடுத்த காரியங்கள் வெற்றி பெரும்.உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. தொழில், வியாபாரம் போன்றவற்றில் முன்னேற்றம் அடைவீர்கள்.செலவுகள் அதிகரித்தாலும், எதிர்பார்த்தபடி வரவு வந்து சேரும்.
மிதுனம்:
வியாபாரத்திற்கான முயற்சிகள் வெற்றி பெரும்.அலுவலக பணியின் காரணமாக அதிக அலைச்சல் உண்டாகும்.பண விஷயத்தில் கவனம் செலுத்துவது நல்லது.கணவன் – மனைவி இடையே சிறு மனக்கசப்பு ஏற்படும்.
கடகம்:
நண்பர்களின் உதவி இன்று உங்கள் வாழ்வில் பெரிய மாற்றத்தை உண்டாக்கும்.வாகன போக்குவரத்துகளில் கவனமாய் இருத்தல் நல்லது.உயர் பதவிக்கான வாய்ப்புகள் ஏற்படும்.தொழில், வியாபாரத்தில் பெரிதாக என்ற ஒரு மாற்றமும் ஏற்படாது.
சிம்மம்:
புது முயற்சிகளை இன்று செயல்படுத்தாமல் இருப்பது நல்லது.வேலை பார்க்கும் நிறுவனத்தில் பாராட்டுகளை பெறுவீர்கள்.பெரியவர்களின் ஆசீர்வாதம் கைகூடும்.மனதில் தோன்றும் தேவை இல்லாத அழுத்தங்களை தவிர்த்தல் நல்லது.
கன்னி:
தொடர் பயணம் செய்வதற்கான அதிக வாய்ப்புகள் ஏற்படும்.நிலம் சம்பந்தமான விஷயங்களில் பொறுமையுடன் செயல்படுவது நல்லது.சேமிக்க வேண்டுமென்று எண்ணம் தோன்றினாலும்,சில பல தேவை இல்லாத காரணங்களினால் அதிக செலவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.
துலாம்:
ரத்த உறவுகளில் அதிக கவனமாக இருப்பது நல்லது.புதிய வாகன யோகம் உண்டு.உயரதிகாரிகளிடம் பணியின் காரணமாக பாராட்டு பெறுவீர்கள்.பண விஷயத்தில் முழுக்கவனம் தேவை.வியாபாரத்தில் சிறுசிறு தடைகள் ஏற்பட்டு விலகும்.
விருச்சிகம்:
மனவலிமையால் உயர் பதவிக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். வாகன பராமரிப்பு செலவு கூடும்.தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலையாக காணப்படும்.மனதில் தோன்றும் தேவை இல்லாத அழுத்தங்களை தவிர்த்தல் நல்லது.
தனுசு:
பெற்றோர்களின் அரவணைப்பால் நல்ல மாற்றங்கள் உண்டாகும். உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. தொழில், வியாபாரம் போன்றவற்றில் முன்னேற்றம் அடைவீர்கள்.நினைத்த காரியம் நிறைவேற அதிக வாய்ப்புகள் உள்ளது.
மகரம்:
இந்த நாள் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சிகரமாக அமையும்.உயரதிகாரிகளிடம் பணியின் காரணமாக பாராட்டு பெறுவீர்கள்.நண்பர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படும்.அதை பொருட்படுத்தாமல் கடந்து செல்வது நல்லது.
கும்பம்:
எண்ணிய காரியங்கள் கைகூடும் நாள்.குடும்ப உறுப்பினர்களுடன் அன்பாக இருத்தல் மகிழ்ச்சி தரும்.வீடு மற்றும் நிலம் வாங்கும் யோகம் உண்டு.வெளிநாட்டிற்கு செல்ல வாய்ப்புகள் அதிகம்.எடுத்த காரியத்தில் நிதானத்தை கையாள்வது நல்லது.
மீனம்:
வீட்டின் சுமையால் அதிக செலவு ஏற்படும்.அத்தியாவசியப் பொருட்களை வாங்க தேவையான நாள்.தொடர் பயணம் செய்வதற்கான அதிக வாய்ப்புகள் ஏற்படும்.நிலம் சம்பந்தமான விஷயங்களில் பொறுமையுடன் செயல்படுவது நல்லது.