மேஷம்: கணவன்,மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். ஆடம்பர செலவுகளை தவிர்ப்பீர்கள். ரொமாண்டிக்கான நாள்
ரிஷபம்:விருந்தினர் வருகையால் மகிழ்ச்சி அடைவீர்கள். வெளியூர் பயணங்களால் ஆதரவு உண்டு.
மிதுனம்:சில நேரங்களில் மனம் அமைதிற்று காணப்படலாம். கோயிலுக்கு சென்று வாருங்கள்.முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது.
கடகம்:வெளிவட்டாரத்தில் பேசும்போது நிதானம் தேவை.முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. பேசும் முன் யோசித்து பேசுங்கள்.
சிம்மம்: தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு.பணவரவு திருப்திகரமாக இருக்கும். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும்.
கன்னி:குடும்பத்தில் சுபகாரியம் குறித்த பேச்சுவார்த்தை உண்டாகும். கலை பொருட்களை வாங்கி குவிப்பீர்கள்.
துலாம்:கணவன்,மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.பிள்ளைகளின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றுவீர்கள்.
விருச்சிகம்:புதிய முயற்சி ஒன்றில் ஈடுபடுவீர்கள். எந்த ஒரு செயலை செய்வதற்கு முன்பு 2-3 முறை யோசித்து செய்வது நல்லது.
தனுசு: மன உளைச்சல் அகலும். வாகன பராமரிப்பை மேற்கொள்வீர்கள். மனதிற்கு பிடித்தமான இடத்திற்கு சென்று வருவீர்கள்.
மகரம்:வியாபார ரீதியாக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது.நண்பர்களின் உதவி உண்டு.
கும்பம்:புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும்.எதிர்பாராத இடத்தில் இருந்து பணம் வரும். பள்ளி நண்பர்களை சந்திப்பீர்கள்.
மீனம்:தன்னப்பிக்கை அதிகரிக்கும்.மனைவி, உறவினர்களுடன் இருந்த வந்த மனகசப்பு நீங்கும்.பங்கு வர்த்தகத்தில் லாபம் அதிகரிக்கும்.
