இன்றைய ராசிபலன்

29.07.2022

மேஷம்: கடன் பிரச்சனையை தீர்ப்பதற்கான வழியை கண்டுபிடிப்பீர்கள்.

ரிஷபம்: சொத்துவாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள்.வெளிநாட்டில் இருப்பவர்களுடன் தொடர்பு கிடைக்கும்.

மிதுனம்:நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த தொகை கைக்கு வந்து சேரும்.

கடகம்: யாருக்காகவும் ஜாமின் கையெழுத்து போட வேண்டாம். சுபச்செலவுகள் அதிகரிக்கும்.

சிம்மம்: மற்றவர்களின் விஷயத்தில் அனாவசியமாக தலையிடாதீர்கள்.பள்ளி நண்பர்களை சந்திக்க நேரிடலாம்.

கன்னி:பெரிய திட்டங்களை தீட்டுவீர்கள். வெற்றி பெற்ற நண்பர்களின் நட்பு கிடைக்கும்.

துலாம்:நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த விசா கிடைக்கும். பதவிகள் தேடி வரும் நாள்.

விருச்சிகம்: பண வரவு திருப்திகரமாக இருக்கும். விஐபிகளின் உதவிகள் கிடைக்கும்.

தனுசு: வாகனத்தை இயக்கும் போது கவனம் தேவை.கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும் என்பதால் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.

மகரம்: ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். சுப காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

கும்பம்:ஆன்மிக சுற்றுலா செல்வீர்கள். மனம் அமைதி பெறும்.

மீனம்: சிலர் பழைய வாகனத்தை மாற்றி புதுப்பிப்பீர்கள்.வீடு,வாகனம் வாங்கி வங்கிக் கடன் கிடைக்கும்.

Exit mobile version