இன்றைய ராசிபலன்

30.07.2022

நல்ல நேரம்: காலை 7:31 – 9:00

ராகு காலம்: காலை  9:00 – 10:30

எமகண்டம்: 1:00 – 3:00

குளிகை : காலை 6:00 – 7:30

மேஷம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். திட்டமிட்ட காரியம் ஒன்றை செய்து முடிப்பீர்கள். வருமானம் அதிகரிக்கும்

ரிஷபம்: செயலில் அலட்சியம் வேண்டாம்.யோசித்து செயல்படுங்கள்.

மிதுனம்:சகோதரர்கள் தரப்பில் ஆதரவு உண்டு. துணிச்சலுடன் செயல்பட்டு காரியத்தை முடிப்பீர்கள்.

கடகம்: இரண்டு நாட்களாக இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். மதியத்திற்கு மேல் தெளிவு பிறக்கும்.

சிம்மம்: செலவுகள் கட்டுக்குள் வரும். பிரச்சனையில் இருந்து விடுபடுவீர்கள்.நிதிநிலை உயரும்.

கன்னி: எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். சிந்தித்து செயல்படுவது நல்லது.

துலாம்: தொழிலில் இருந்த சங்கடங்கள் நீங்கும். வருமானம் அதிகரிக்கும்.

விருச்சிகம்: தடை விலகும். தொழிலை விரிவு செய்வீர்கள். செல்வாக்கு அதிகரிக்கும்.

தனுசு: நினைத்ததை சாதிப்பீர்கள். எதிர்பார்ப்பு நிறைவேறும்.

மகரம்: மதியத்திற்கு மேல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் கவனம் தேவை.

கும்பம்: முயற்சிகள் வெற்றிபெறும். விருப்பங்கள் பூர்த்தியாகும்.

மீனம்: புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பணபுழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தினரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வீர்கள்.

Exit mobile version