இன்றைய ராசிபலன்

31.07.2022

நல்ல நேரம்: காலை 7:31 – 9:00

ராகு காலம்: மாலை 4:30 – 6:00

எமகண்டம் : மதியம் 12:00 – 1:30

குளிகை : மதியம் 3:00 -4:30

சூரிய உதயம்: காலை 6:05

சூரிய அஸ்தமனம் : மாலை 6:33 மணி

மேஷம்:குலதெய்வ வழிபாடு நன்மை தரும். நினைத்ததை நிறைவேற்றுவீர்கள்

ரிஷபம்:குடும்பத்தினருடன் வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மிதுனம்:எதிர்பார்த்த நற்செய்தி வந்துசேரும்.சகோதரர்கள் வழியில் நன்மை உண்டு

கடகம்: குடும்ப பிரச்சனைகள் சரியாகும். புதிய நண்பர்களை சந்திப்பீர்கள்.

சிம்மம்: தொழில் ரகசியங்களை யாரிடமும் பகிர வேண்டாம். வேலைபளு அதிகரிக்கும்.

கன்னி: குடும்பச் செலவுகள் ஏற்படும். தேவையற்ற பொருட்களை வாங்கி குவிக்காதீர்கள்.சிந்தித்து செயல்படுவது நல்லது.

துலாம்: நீண்ட நாள் எண்ணம் ஒன்று நிறைவேறும்.பழைய கடன்கள் வசூலாகும்.

விருச்சிகம்: வியாபாரத்தை விரிவு செய்வீர்கள். குடும்பத்தினரின் எண்ணம் நிறைவேறும்.

தனுசு: குழப்பம் நீங்கும். தந்தையின் ஆலோசனை நன்மை தரும். மனதில் மகிழ்ச்சி உண்டாகும்.

மகரம்: அமைதியாக இருப்பது நல்லது.மற்றவர்கள் பிரச்சனையில் தலையிட வேண்டாம்.

கும்பம்:திறமை வெளிபடும் நாள். அனைவரது பாராட்டையும் பெறுவீர்கள். திருமணம் வரன் தேடிவரும்.

மீனம்: எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தடைகள் நீங்கும்.ஆதாயம் உண்டு.

Exit mobile version