இன்றைய ராசிபலன்கள்

04.08.2022

மேஷம்: தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். ஆடை, ஆபரணங்களை வாங்குவீர்கள்

ரிஷபம்: மன உறுதி அதிகரிக்கும். பால்ய நண்பர்களின் உதவி கிடைக்கும்.

மிதுனம்:மன அமைதி ஏற்படும்.பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். கணவன், மனைவிக்குள் இருந்த பிரச்சனைகள் நீங்கும்.

கடகம்: ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள்.

சிம்மம்: உங்கள் மதிப்பு, மரியாதை கூடும். வீடு, மனை வாங்குவதற்கு முயற்சிப்பீர்கள்.

 கன்னி:வீடுகட்டும் பணி பாதியில் நின்றால் அதை மீண்டும் துவங்குவீர்கள். உயர் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும்.

துலாம்: வாக்குறுதி கொடுக்காதீர்கள். வாகனச் செலவு அதிகரிக்கும்.

விருச்சிகம்: எதிர்பாராத லாபம் உண்டு. வேறுமொழி பேசுபவர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

தனுசு:திருமண பேச்சுவார்த்தை நம்பிக்கையை கொடுக்கும். திருமண வரன் கைக்கூடும்.

மகரம்: திடீர் பயணம் உண்டாகும்.பெரிய பொறுப்புகள் தேடி வரலாம்.

கும்பம்: எதிர்காலத்திற்கான திட்டங்களை தீட்டுவீர்கள்.அரசு காரியங்கள் நல்லபடியாக முடியும்.

மீனம்: அநாவசிய செலவுகளை தவிர்ப்பது நல்லது. சகோதரர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது.

Exit mobile version