05.08.2022
வரலட்சுமி விரதம்
நல்லநேரம்:காலை 9:00 – 10:30
ராகு காலம் 10:30 – 12:00
எமகண்டம் மதியம் 3:00 – 4:30
குளிகை காலை 7:31 – 9:30
ராசிபலன்:
மேஷம்:கோயில் வழிபாடு மனமகிழ்ச்சியை தரும். செலவுகள் அதிகரிக்கும் நாள். சந்தோஷம் அதிகரிக்கும் நாள்
ரிஷபம்:கணவன்,மனைவிக்குள் இருந்த பிரச்சனைகள் தீரும்.எண்ணங்கள் நிறைவேறும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்,
மிதுனம்: புதிய உற்சாகம் பிறக்கும். பெரியோர்களின் ஆசி உண்டு.
கடகம்: புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். திருப்புமுனையான நாள்.உங்களின் செல்வாக்கு உயரும்.
சிம்மம்: எதிர்பார்த்த ஆதாயம் உண்டு. வருமானம் கூடும்.
கன்னி: குழப்பங்கள் தீரும். புதிய முயற்சி ஒன்றில் இறங்குவீர்கள்.
துலாம்: நீண்ட நாள் பிரச்சனை ஒன்று முடிவுக்கு வரும். மகிழ்ச்சியான நாள்
விருச்சிகம்: அலைச்சல் கூடும், குடும்ப செலவுகள் அதிகரிக்கும்
தனுசு: ஆதாயமான நாள். நினைத்ததை சாதித்து முடிப்பீர்கள்
மகரம்: புதிய முயற்சியில் இறங்குவீர்கள். வருவாய் அதிகரிக்கும்.
கும்பம்: தந்தை வழி ஆதரவு உண்டு. விரும்பியதை அடைவீர்கள்.
மீனம்: வெளியூர் பயணத்தின் போது கவனம் தேவை. சிந்தித்து செலவு செய்வது நல்லது.