உங்கள் ராசிக்கு இன்றைய பலன்கள்

06.08.2022

நல்லநேரம்:காலை 7:30 – 9:00

ராகு காலம் 9:00 -10:30

எமகண்டம்  மதியம் 1:30 – 3:00

குளிகை காலை 6:00 – 7:30

ராசிபலன்:

மேஷம்:முயற்சிகளில் தடை ஏற்படலாம்.மனம் தளராதிர்கள்.

ரிஷபம்:பொன்,பொருள் ஆபரணம் சேர்ப்பீர்கள்.நண்பர்களின் ஆதரவு உண்டு.

மிதுனம்: செல்வாக்கு உயரும். நீண்ட நாள்கள் வராமல் இருந்த பணம் வந்து சேரும்.

கடகம்: எதிர்பார்த்த செய்தி வந்து சேரும். மகிழ்ச்சியான நாள் செல்வாக்கு உயரும்.

சிம்மம்: பணியாளர்களால் தொல்லை ஏற்படக்கூடும். கவனமுடன் செயல்படுவது நல்லது.

கன்னி: முயற்சிகள் வெற்றி தரும்.லாபம் அதிகரிக்கும்.

துலாம்: குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

விருச்சிகம்: குழப்பம் ஏற்படலாம். சகப் பணியாளர்களை அனுசரித்து செல்வது நல்லது.

தனுசு: செலவுகள் அதிகரிக்கும். எதிர்பாராத பயணங்கள் ஏற்படலாம்.

மகரம்: புதிய நட்பு கிடைக்கும். குடும்பத்தினரின் தேவையை நிறைவேற்றுவீர்கள்.

கும்பம்: தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். லாபம் அதிகரிக்கும் நாள்.

மீனம்: பிரச்சனைகள் தீரும். புதிய முயற்சியினால் உங்களின் செல்வாக்கு உயரும்.

Exit mobile version