உங்கள் ராசிக்கு இன்றைய பலன்

07.08.2022

நல்ல நேரம்; காலை 7:30 – 9:00

ராகு காலம்; மாலை 4:30 – 6:00

எமகண்டம் : மதியம் 12:00 – 1:30

குளிகை : மதியம் 3:00 – 4:30

மேஷம்: உங்கள் வாழ்க்கையின் ரகசியங்களை யாரிடமும் பகிர வேண்டாம். வாகனச் செலவுகள் அதிகரிக்கும்.

ரிஷபம்: நண்பர்களுடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். வேற்றுமொழி பேசுபவர்களின் உதவி கிடைக்கும்.

மிதுனம்: பழையக் கடன்களை அடைப்பீர்கள். பூர்விக சொத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும்.

கடகம்:குலதெய்வ கோயிலுக்கு சென்று வருவீர்கள். பிள்ளைகள் மீது அக்கறை காட்டுவீர்கள்.

சிம்மம்:தெளிவு பிறக்கும். திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்துமுடிப்பீர்கள்.

கன்னி:திடீர் திருப்பங்கள் உண்டாகும். விஐபிகள் அறிமுகமாவார்கள். கணவன்,மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும்.

துலாம்:பணவரவு உண்டு. விலை உயர்ந்த ஆபரணங்களை வாங்குவீர்கள்.

விருச்சிகம்:முன்கோபம் அதிகரிக்கும்.அனுசரித்து செல்வது நல்லது.யாருக்கும் ஜாமின் கொடுக்க வேண்டாம்.

தனுசு:எதிர்காலம் பற்றி சிந்திப்பீர்கள்.திடீர் பயணங்களால் அலைச்சல் ஏற்படும்.

மகரம்:உங்கள் செல்வாக்கு உயரும். வீட்டுக்கு தேவையான மின்சாதன பொருட்களை வாங்குவீர்கள்.

கும்பம்:புதுப்பொறுப்புகள் உங்களை தேடி வரலாம். வெளிநாட்டு முயற்சிகள் வெற்றியை தரும்.

மீனம்:முக்கிய முடிவுகளை தள்ளிப்போடாதீர்கள். சமூகத்தில் உயர் அந்தஸ்தில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள்.

Exit mobile version