நல்லநேரம்: காலை 9:30 – 11:30, மாலை 5:00 – 6:00
ராகுகாலம்: காலை 10:30 – 12:00
எமகண்டம்: காலை 7:30 – 9:00
குளிகை: காலை 10:30 – 12:00
மேஷம்: எதிர்பார்த்த தொகை கைக்கு வந்துசேரும். பங்குவர்த்தகம் லாபம் தரும்.
ரிஷபம்:எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது.ஆன்மிக பயணம் மேற்கொள்வீர்கள்.
மிதுனம்: புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.
கடகம்:பயணங்களால் ஆதாயம் உண்டு.
சிம்மம்: அரசால் அனுகூலம் உண்டு. திருமணத்தை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு நல்லசெய்தி வந்து சேரும்.
கன்னி:எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும். உங்களின் தனித்திறமை வெளிப்படும் நாள்.
துலாம்:தாயாருடன் வீண்வாதம் வேண்டாம். நீண்ட கால பிரச்சனை ஒன்றிற்கு தீர்வு காண்பீர்கள்.
விருச்சிகம்:வீடு,வாகன பராமரிப்பில் ஈடுபடுவீர்கள். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும்.
தனுசு: எதிலும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. கணவன், மனைவிக்குள் இருந்த பிரச்சனைகள் நீங்கும்.
மகரம்:எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். வாகனம் ஓட்டும்போது கவனம் தேவை.
கும்பம்: கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். மற்றவர்களை அனுசரித்து செல்வீர்கள்.
மீனம்: உறவினர்கள்,நண்பர்களால் நன்மை உண்டு. விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள்.
