இன்றைய ராசிபலன்கள்

14.08.2022

நல்லநேரம்:காலை 7:30 -9:00

ராகுகாலம்:மாலை 4:30 – 6:00

எமகண்டம்:மதியம் 12:00 – 1:30

குளிகை : மதியம் 3:00 – 4:30

மேஷம்: வியாபாரத்தில் இருந்து வந்த தடை நீங்கும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும்.

ரிஷபம்: புதிய பொருப்புகள் தேடி வரும். உங்கள் முயற்சிகள் பலிதமாகும்.

மிதுனம்: கவனமுடன் செயல்படுங்கள். அவசரம் வேண்டாம்.

கடகம்: சோர்வு ஏற்படலாம். அமைதியாக இருங்கள். யாருக்கும் அறிவுரை வழங்காதீர்கள்.

சிம்மம்: சங்கடங்கள் விலகும். உங்கள் முயற்சி வெற்றியாகும்.

கன்னி: வேகமும், விவேகமும் இருக்கும். உற்சாகமாக செயல்படுவீர்கள்.

துலாம்: தாமதம் ஏற்படலாம். குடும்பத்தினருடன் அனுசரித்து செல்வது நல்லது.

விருச்சிகம்:பணியில் இருப்பவர்கள் கவனமுடன் செயல்படுவது நல்லது.

தனுசு: அதிர்ஷ்டமான நாள்.உங்களின் தனித்திறமை வெளிப்படும்.

மகரம்: புதிய முதலீடு வேண்டாம். செலவுகள் அதிகரிக்கும்.

கும்பம்: மனதில் குழப்பம் ஏற்படலாம். கோயிலுக்கு சென்று வாருங்கள்.

மீனம்:வெளியூர் பயணங்கள் ஏற்படலாம். வீண் செலவு அதிகரிக்கும். யோசித்து செலவு செய்யுங்கள்.

Exit mobile version