“சுதந்திர தினம்”இன்றைய ராசிபலன்கள்

15.08.2022

நல்ல நேரம்: காலை 6:00 – 7:30

ராகு காலம்: காலை 7:30 – 9:00

எமகண்டம்: காலை 10:30 – 12:00

குளிகை: மதியம் 1:30 – 3:00

மேஷம்: கவனமுடன் செயல்பட்டால் நன்மை உண்டு. எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள்

ரிஷபம்: பணவரவு உண்டாகும். புதிய முயற்சியில் கவனம் தேவை.

மிதுனம்: நல்ல வேலை வந்து சேரும்.பொருளாதார நிலை மேம்படும்.

கடகம்: உங்கள் திறமை வெளிப்படும் நாள். புதிய முயற்சி ஒன்றில் ஈடுபடுவீர்கள்.

சிம்மம்: அமைதியாக இருப்பது நல்லது.

கன்னி:சுபநிகழ்ச்சிகள் கூடி வரும். பொன்,பொருள் சேர்க்கை உண்டாகும்.

துலாம்: எதிர்ப்புகள் விலகும். சுறுசுறுப்பு அதிகரிக்கும்.

விருச்சிகம்:வேலைவாய்ப்பு குறித்த தகவல் வரும். திருமணம் கைகூடும்.

தனுசு: உறவினர்களுடன் ஏற்பட்ட பிரச்சனைகள் தீரும்.அரசு வழியில் ஆதாயம் உண்டு.

மகரம்: நீண்ட நாள் முயற்சி ஒன்றில் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.

கும்பம்: பண நெருக்கடி சரியாகும். உங்கள் செல்வாக்கு உயரும்.

மீனம்:எதிர்காலம் குறித்த சிந்தனை மேலோங்கும். வேலைப்பளு அதிகரிக்கும்.

Exit mobile version