உங்கள் ராசிக்கு இன்றைய பலன்கள்

16.08.2022

மேஷம்: ஆடம்பர செலவுகள் அதிகரிக்கும். திடீர் பயணம் ஏற்படும்.

ரிஷபம்: நீண்ட நாட்களாக எதிர்பார்த்த தொகை கைக்கு வந்து சேரும்.

மிதுனம்: புண்ணிய தலங்களுக்கு குடும்பத்தினருடன் சென்று வருவீர்கள்

கடகம்:விஐபிகள் அறிமுகம் ஆவார்கள். விருந்தினர் வருகையால்  மகிழ்ச்சி ஏற்படும்.

சிம்மம்: சேமிப்புகள் கரையலாம். யோசித்து செலவளியுங்கள்.

கன்னி: சொத்துப்பிரச்சினைகள் தீரும். பால்ய நண்பரை சந்திப்பீர்கள்.

துலாம்: எதிர்பார்த்த இடத்தில் இருந்து நல்ல சேதி வந்துசேரும்.

விருச்சிகம்:நண்பர்களின் உதவி கிடைக்கும். உணவு விசயத்தில் கவனம் தேவை

தனுசு: தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் ஏற்படலாம். அநாவசிய செலவுகளை கட்டுப்படுத்துங்கள்.

மகரம்:பழைய பிரச்சனைகள் சுமூக தீர்வு கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு.

கும்பம்: விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும்.

மீனம்:முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. மற்றவர்கள் விசயத்தில் தலையிடாதீர்கள்.

Exit mobile version