இன்றைய ராசிபலன்கள்

17.08.2022

நல்ல நேரம் : காலை 9:00 – 10:30

ராகு காலம் : மதியம் 12:00 – 1:30

எமகண்டம்: காலை 7:30 – 9:00

குளிகை : காலை 10:30 – 12:00

மேஷம்:எச்சரிக்கையாக இருங்கள். மனதில் குழப்பங்கள் ஏற்படலாம்.

ரிஷபம்: ஆடம்பர செலவால் தடுமாற்றம் ஏற்படும். பிறருக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள்.

மிதுனம்: நீண்ட நாள் முயற்சி ஒன்று நிறைவேறும். பொருளாதார நெருக்கடி விலகும்.

கடகம்: குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும்.

சிம்மம்: துணிச்சல் அதிகரிக்கும் நாள்.

கன்னி: மனதில் இனம்புரியாத குழப்பம் ஏற்படும். கோயிலுக்கு சென்று வழிபட்டு வாருங்கள்.

துலாம்:உங்களுடைய முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.

விருச்சிகம்: புதிய நம்பிக்கை உருவாகும். சுபநிகழ்ச்சி ஒன்று நடக்கும்.

தனுசு: திருப்தியான நாள். தர்மசிந்தனை மேலோங்கும் நாள்.

மகரம்: உடல்நிலையில் கவனம் தேவை. உறவினர்கள் நெருக்கடி தரலாம்.

கும்பம்:யோசித்து செயல்படுவது நல்லது. உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும்.

மீனம்: செலவுகள் அதிகரிக்கும். ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செலவு செய்யுங்கள்.

Exit mobile version