இன்றைய ராசிபலன்கள்

23.8.2022

நல்லநேரம்: காலை 7:45 – 8:45

ராகு காலம் : மதியம் 3:00 – 4:30

எமகண்டம் : காலை 9:00 -10:30

மேஷம்: பெற்றோர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நீண்ட ஆசைகள் நிறைவேறும் நாள்.

ரிஷபம்: எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். முயற்சிகள் கைகூடும்.

மிதுனம்: புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும்.

கடகம்:அனுகூலம் உண்டு. உடல் ஆரோக்கியத்தில் கவனம் கொள்ளுங்கள்.

சிம்மம்:கவலைகள் நீங்கும். புத்துணர்ச்சி பிறக்கும்.

கன்னி: உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும்.

துலாம்:தேடல் அதிகரிக்கும். அலுவலகத்தில் பாராட்டை பெறுவீர்கள்.

விருச்சிகம்: அனுசரித்து செல்லுங்கள். விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய நாள்.

தனுசு:வாய்ப்புகள் கைகூடும் வரும், பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

மகரம்:எழுத்துத்துறையில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் உண்டாகும்.

கும்பம்:சிந்தனை மேலோங்கும் நாள். சுபச்செய்திகள் வந்து சேரும்.

மீனம்:பூர்வீக சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள்.

Exit mobile version