கன்னிராசிக்காரர்களுக்கு பழைய கடன்கள் வசூலாகும்

இன்றைய ராசிபலன்கள்

25.08.2022

நல்லநேரம்: காலை 10:00 – 12:00

ராகுகாலம்: மதியம் 1:30 – 3:00

எமகண்டம்: காலை 6:00 – 7:30

குளிகை: காலை 9:00 – 10:30

மேஷம்: இழுபறி ஏற்படலாம். குடும்பத்தில் சலசலப்புகள் உண்டாகும்.

ரிஷபம்: நெருக்கடி விலகும். துணிச்சலாக செயல்படும் நாள்

மிதுனம்:நிதானமாக  செயல்படுவது நல்லது. புதிய முயற்சியை தவிர்க்கவும்.

கடகம்: திட்டமிட்ட செயல் வெற்றியாகும். எதிர்பாராத வரவு உண்டாகும்.

சிம்மம்: புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். புதிய முதலீடு வேண்டாம்.

கன்னி: வீட்டை புதுப்பிக்கும் பணியில் ஈடுபடுவீர்கள்.பழைய கடன்கள் வசூலாகும்.

துலாம்: தொழிலை விரிவு செய்யும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். விருப்பங்கள் நிறைவேறும் நாள்.

விருச்சிகம்: செல்வாக்கு கூடும் நாள். பூர்விக சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் தீரும்.

தனுசு: கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.

மகரம்: கணவன், மனைவி ஒற்றுமை அதிகரிக்கும்.

கும்பம்: எதிர்ப்புகள் விலகும். உங்களை எதிர்த்தவர்கள் உங்களை பாராட்டுவார்கள்.

மீனம்: புதிய பொறுப்புகள் உண்டாகும். வீண் விவாதங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது.

Exit mobile version