26.08.2022
மேஷம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். ஒரு சிலருக்கு வெளியூர் பயணங்கள் ஏற்படலாம்.
ரிஷபம்: நீண்ட நாட்களாக தள்ளிப்போன காரியங்கள் இன்று முடிவுக்கு வரும்.
மிதுனம்: உங்களின் நிர்வாகத்திறமை மேம்படும்.
கடகம்: மற்றவர்களுக்காக ஜாமின் கையெழுத்து போடவேண்டாம். உடல்நலத்தில் கவனம் செலுத்துங்கள்.
சிம்மம்: திடீர் பயணங்கள் ஏற்படும். சொத்து வாங்குவது, விற்பதில் அலட்சியம் காட்டாதீர்கள்.
கன்னி: திடமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த தொகை கைக்கு வந்து சேரும்.
துலாம்: எதிர்பாராத பணவரவு உண்டு. குடும்பத்தில் குதூகலம் ஏற்படும்.
விருச்சிகம்: வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.
தனுசு:முன்கோபத்தை கட்டுப்படுத்துவீர்கள்.சொத்து வாங்குதல், விற்பதில் கவனம் தேவை
மகரம்: தோற்றப்பொலிவு கூடும். கலைபொருட்களை வாங்கி குவிப்பீர்கள்.
கும்பம்:குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பங்கள் தீரும்.
மீனம்: திருமண பேச்சுவார்த்தைகள் கைகூடும்.விருந்தினர் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும்.