நல்லநேரம்: காலை 7:30 – 9:00
ராகு காலம் : காலை 9:00 – 10:30
எமகண்டம் மதியம் 1:30 – 3:00
குளிகை காலை :6:00 -7:30
இன்றைய ராசி பலன்கள்
மேஷம்: முயற்சியில் முழுமையாக கவனம் செலுத்துங்கள். பிறரை நம்ப வேண்டாம்,
ரிஷபம்: எச்சரிக்கை தேவை. பணியில் அனுசரித்து செல்வது நல்லது
மிதுனம்: நீண்ட நாள் முயற்சி ஒன்று நிறைவேறும். வேலை தேடுவோருக்கு நல்ல செய்தி வரும்.
கடகம்:நினைத்ததை சாதிப்பீர்கள். அனைத்தும் வெற்றியாகும்.
சிம்மம்: மனதில் தீவிர சிந்தனை உண்டாகி குழப்பம் உண்டாகலாம். எச்சரிக்கையாக இருங்கள்.
கன்னி: குடும்பத்தினருடன் அனுசரித்து செல்லுங்கள். அமைதியாக இருங்கள்.
துலாம்: உங்களின் புத்திசாலித்தனம் வெளிப்படும்.திடீர் வரவு உண்டு.
விருச்சிகம்: லாபம் உண்டாகும். நல்ல தகவல் வரும்.
தனுசு: நெருக்கடிகள் விலகும். தடைகளை உடைத்து வெற்றி காணும் நாள்
மகரம்:எதிரிகளிடம் கவனம் தேவை.
கும்பம்: எதிர்பார்த்த ஒன்று கிடைக்கும். யோகமான நாள்.
மீனம்:உங்களுடைய செயல்களில் விவேகம் இருக்கும். எதிரிகள் விலகிச்செல்வர்.
