துலாம் ராசிக்காரர்களுக்கு வருவாய் அதிகரிக்கும்

நல்ல நேரம் : காலை 6:30 -7:30, மாலை 3:30 – 4:30

ராகு காலம் : மாலை 4:30 – 6:00

எமகண்டம் :12:00 – 1:00

குளிகை : மதியம் 3:00 – 4:30

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்: விருந்தினர் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். அந்நியர்களை நம்பாதீர்கள்.

ரிஷபம்: மற்றவர் பிரச்சனையில் தலையிடாதீர்கள்.

மிதுனம்: பணவரவு உண்டு. கடன்களை அடைப்பீர்கள்.

கடகம்:வார்த்தைகளில் கவனம் தேவை. உங்கள் செயல்களில் நெருக்கடி உண்டாகலாம்.

சிம்மம்: புதிய எண்ணங்கள் உருவாகும். ஆசை அதிகரிக்கும்.

கன்னி: செலவு அதிகரிக்கும். யோசித்து செலவு செய்யுங்கள்.

துலாம்: எதிர்பார்த்த வருவாய் வந்து சேரும்.

விருச்சிகம்: பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும்.

தனுசு: உங்கள் எண்ணங்கள் நிறைவேறும்.

மகரம்: கவனமாக செயல்பட வேண்டிய நாள்

கும்பம்: பழைய பிரச்சனைகள் தீரும்.உங்கள் திறமை வெளிப்படும் நாள்.

மீனம்: சிலருக்கு வெளியூர் பயணம் ஏற்படலாம்.

Exit mobile version