விருச்சிக ராசியினருக்கு வரவு அதிகரிக்கும்

நல்லநேரம்: காலை 6:00 – 7:30

ராகு காலம்: காலை 7:30 – 9:00

எமகண்டம்: காலை 10:30 – 12:00

குளிகை: மதியம் 1:30 – 3:00

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:தடைகள் விலகும். முயற்சிகள் வெற்றி தரும்.

ரிஷபம்:சங்கடங்கள் விலகும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும்.

மிதுனம்: அரசு வழியில் நன்மை உண்டு. பொருளாதார நெருக்கடிகள் நீங்கும்.

கடகம்: வியாபாரத்தில் லாபம் கூடும். நீண்டநாள் பிரச்சனை ஒன்று முடிவுக்கு வரும்.

சிம்மம்:எச்சரிக்கை தேவை. புதிய சொத்துகள் வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள்.

கன்னி: வேலையில் இழுந்த இழுபறி நீங்கும். திருமண வரன்கள் கூடிவரும்.

துலாம்: வீண் குழப்பங்கள் ஏற்படலாம்.

விருச்சிகம்: வரவு அதிகரிக்கும். லாபம் அதிகரிக்கும்.மனம் உற்சாகமடையும்.

தனுசு:நல்ல தகவல் வரும். நினைத்ததை அடைவீர்கள்.

மகரம்: நெருக்கடிகள் விலகும். நிதிநிலை உயரும்.

கும்பம்:கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். பயணத்தின் போது எச்சரிக்கையாக இருங்கள்.

மீனம்: பெண்களால் ஆதாயம் உண்டு. தம்பதிக்குள் ஏற்பட்ட பிரச்சனைகள் நீங்க்கும்

Exit mobile version