மகர ராசியினரின் பொருளாதாரம் உயரும்

நல்ல நேரம்: காலை 10:30 – 12:00

ராகுகாலம் : மதியம் 1:30 -3:00

எமகண்டம் : காலை 6:00 -7:30

குளிகை: காலை 9:00 -10:30

இன்றைய ராசிபலன்கள்:

மேஷம்: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் தீரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

ரிஷபம்: எதிர்ப்புகள் விலகும். முன்னேற்றத்தை காண்பீர்கள். சுறுசுறுப்பு அதிகரிக்கும்.

மிதுனம்: ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள்.

கடகம்: எதிர்பார்த்த வருமானம் உண்டு.

சிம்மம்: செல்வாக்கு உயரும். புதிய முயற்சியில் ஈடுபடுவீர்கள்

கன்னி: உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். பொருளாதார நிலை உயரும்.

துலாம்: விருப்பங்கள் நிறைவேறும். சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

விருச்சிகம்: எதிர்பாராத செலவுகள் உண்டு.

தனுசு: நிதிநிலையில் இருந்த சங்கடங்கள் நீங்கும். நவீன பொருட்களை வாங்குவீர்கள்.

மகரம்: பொருளாதார நிலை உயரும்.

கும்பம்: நண்பர்களின் ஆதரவு உண்டு. எதிர்பார்த்த ஆதாயம் உண்டு.

மீனம்: யோசித்து செயல்பட வேண்டிய நாள். நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள்.

Exit mobile version