நல்ல நேரம்: காலை 7:30 – 9:00
ராகு காலம்: மாலை 4:30 – 6:00
எமகண்டம்: மதியம் 12:00 – 1:30
குளிகை: மதியம் 3:00 – 4:30
மேஷம்:அமைதியாக இருங்கள். அடுத்தவர்கள் விசயத்தில் தலையிட வேண்டாம்.
ரிஷபம்: கோயிலுக்கு செல்வீர்கள். விஐபிகளின் ஆதரவு கிடைக்கும்.
மிதுனம்: குடும்ப பிரச்சனைகள் தீரும். வியாபாரத்தில் முன்னேற்றமான நாள்
கடகம்: யோகமான நாள். நீண்ட நாள் திட்டம் ஒன்று நிறைவேறும்.
சிம்மம்: எதிர்பாராத பயணம் ஏற்படும்.
கன்னி: தைரியம் அதிகரிக்கும். சுற்றியிருப்பவர்களில் நல்லவர் யார்? கெட்டவர் யார் என்று அறிந்துகொள்வீர்கள்.
துலாம்: தம்பதி இடையே ஒற்றுமை அதிகரிக்கும்.
விருச்சிகம்: வேலைகள் இழுபறி ஆகும். யோசித்து செயல்பட வேண்டிய நாள்.
தனுசு: அலைச்சல் அதிகரிக்கும்.
மகரம்:திட்டமிட்டு செயல்படுவீர்கள். உங்கள் முயற்சிகள் வெற்றியாகும்.
கும்பம்: எதிர்பார்த்த பணம் வந்து சேரும்.
மீனம்: புதிய சொத்து வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். மனக்குழப்பம் நீங்கும்.