கன்னிராசிக்கு யோகமான நாள்

நல்ல நேரம்: காலை 9:00 -10:30

ராகு காலம் : காலை 10:30 -12:00

எமகண்டம்: மதியம் 3:00 -4:30

குளிகை: காலை 7:30-9:00

இன்றைய ராசிபலன்கள்

மேஷம்: மனதில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும்.புதிய முயற்சியில் ஈடுபடுவீர்கள்.

ரிஷபம்: நினைத்த காரியம் நிறைவேறும். பழைய பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.

மிதுனம்: எதிர்பார்த்த பணம் வந்து சேரும். அரசு வழியில் லாபம் உண்டு.

கடகம்: குழப்பங்கள் ஏற்படலாம்.

சிம்மம்: தடைகள் விலகும். அரசு வழியிலான முயற்சியில் லாபம் காண்பீர்கள்.

கன்னி: பொன்,பொருள் சேர்க்கை உண்டு. சுபநிகழ்ச்சி ஒன்றை பேசி முடிப்பீர்கள்.

துலாம்:வருமானம் அதிகரிக்கும் நாள். கோயிலுக்கு செல்வீர்கள்

விருச்சிகம்: வரண்கள் தேடிவரும். பெரியோர்களின் ஆசி உண்டு.

தனுசு: தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.

மகரம்:குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறும்.

கும்பம்: தொழிலை விரிவு செய்வீர்கள்.நிதிநிலை அதிகரிக்கும்.

மீனம்: புதிய சொத்துவாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள்.

Exit mobile version