மேஷ ராசிக்காரர்களுக்கு யோகமான நாள்

நல்ல நேரம்: காலை 6:00 -7:30

ராகு காலம்: காலை 7:30 -9:00

எமகண்டம்: காலை 10:30 -12:00

குளிகை: மதியம் 1:30 – 3:00

இன்றைய ராசிபலன்கள்

மேஷம்: திட்டமிட்ட செயல்களை நிறைவேற்றுவீர்கள். அடிப்படை வசதிகள் அதிகரிக்கும்.தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள்

ரிஷபம்:நிதிநிலை உயரும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.

மிதுனம்: புதிய வேலைவாய்ப்பு கிடைக்கும்.

கடகம்: சங்கடங்கள் விலகும். சுபச்செலவுகள் அதிகரிக்கும்.

சிம்மம்: பொறுமை தேவைப்படும் நாள். மனதில் குழப்பம் அதிகரிக்கும்.

கன்னி: உங்களின் எண்ணம் நிறைவேறும். தொழில் இருந்த பிரச்சனைகள் நீங்கும்.

துலாம்: உங்களை விட்டு விலகிச்சென்றவர்கள் உங்களிடம் உதவி கேட்டு வருவர்.

விருச்சிகம்: நீங்கள் ஈடுபடும் முயற்சி வெற்றியாகும்.

தனுசு: உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும்.

மகரம்:லாபம் அதிகரிக்கும். புதிய தொழிலில் ஈடுபடுவீர்கள்.

கும்பம்: திட்டமிட்டு செயல்படுவீர்கள். உங்கள் தேவைகள் பூர்த்தியாகும்.

மீனம்: பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். அரசு வழியில் ஆதாயம் உண்டு.

Exit mobile version