நல்ல நேரம்:காலை 7:30 -9:00
ராகுகாலம்: மதியம்: 3:00 – 4:30
எமகண்டம் : காலை 9:00 -10;30
குளிகை : மதியம் 12:00 -1:30
இன்றைய ராசிபலன்கள்
மேஷம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள்.
ரிஷபம்: எதிர்பாராத செலவுகள் உண்டு.
மிதுனம்: யோகமான நாள். பழைய கடன்கள் வசூலாகும்.
கடகம்: எதிர்கால வாழ்க்கைக்கான சிந்தனை மேலோங்கும்.
சிம்மம்:நன்மையான நாள். நெருக்கடிகள் விலகும்.
கன்னி: மனதுக்கு இனிய சம்பவங்கள் நடைபெறும்.
துலாம்: குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தம்பதிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும்.
விருச்சிகம்: திட்டமிட்ட காரியம் நிறைவேறும்.
தனுசு: தடைகல் விலகும். எச்சரிக்கை தேவை
மகரம்: யாரிடமும் வீண் விவாதம் வேண்டாம்.
கும்பம்: துணிச்சல் அதிகரிக்கும் நாள்
மீனம்:பணத்தை கையாளுவதில் கவனம் தேவை.