தனுசு ராசியினருக்கு யோகமான நாள்

நல்ல நேரம்: காலை 9:00 -10:30

ராகு காலம்: மதியம் 12:00 -1:30

எமகண்டம்: காலை 7:30 -9:00

குளிகை :  காலை 10:30 -12:00

இன்றைய ராசிபலன்கள்:

மேஷம்: சொத்து பிரச்சனைக்கு சுமூகத் தீர்வு காண்பீர்கள்.

ரிஷபம்: மனைவியுடன் அனுசரித்து செல்வது நல்லது.

மிதுனம்: உங்களின் நிர்வாகத்திறன் அதிகரிக்கும். வெளியூர் பயணங்கள் ஏற்படலாம்.

கடகம்: எதிர்பார்த்த பணம் வந்து சேரும்.

சிம்மம்: குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு அதிகரிக்கும். கணவன், மனைவி ஒற்றுமை அதிகரிக்கும்.

கன்னி: கடன் பிரச்சனைகள் மன உளைச்சலை தரலாம். கோயிலுக்குச்  சென்று வழிபட்டு வாருங்கள்.

துலாம்: புதிய நண்பர்களின் வருகையால் உற்சாகம் அதிகரிக்கும்.

விருச்சிகம்: வீட்டை விரிவுப்படுத்த திட்டமிடுவீர்கள்.

தனுசு: திடீர் யோகம் உண்டாகும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும்.

மகரம்: பணவரவு திருப்திகரமாக இருக்கும். விஐபிகளின் அறிமுகம் கிடைக்கும்.

கும்பம்: ஒரு சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். தடைபட்ட காரியங்கள் உடனே நிறைவேறும்.

மீனம்: முயற்சிகள் வெற்றியாகும். கோயில் விஷேசங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

Exit mobile version