இன்றைய ராசிபலன்….

இன்று வெள்ளிக்கிழமை தேதி 02.10.2020, ராகுகாலம் காலை 10.30-12.00, எமகண்டம் மாலை 3.00-4.30, இன்றைய ராசிபலனை பார்க்கலாம்.

மேஷம்

நீங்கள் எந்த முடிவையும் எடுப்பதற்கு முன் நன்கு யோசிக்க வேண்டும். வீடு கட்டுதல், புனரமைத்தல் போன்ற பொறுப்புகள் காரணமாக நீங்கள் பணம் செலவு செய்ய நேரிடலாம்.

ரிஷபம்

இன்று நீங்கள் நம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். இந்த அணுகுமுறை உங்களுக்கு வெற்றியை பெற்றுத் தரும். இன்று எடுக்கும் பயனுள்ள முடிவுகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

மிதுனம்

இன்று உங்களுக்கு சிறப்பான நாள். புத்திசாலித்தனமான போக்கு உங்கள் செயல்களில் வெற்றியை பெற்றுத் தரும். சுதந்திரமான கண்ணோட்டத்தை பராமரிப்பதன் காரணமாக நீங்கள் நல்ல முடிவை எடுப்பீர்கள்.

கடகம்

பிரச்சினைகளை தவிர்ப்பதற்கு நீங்கள் பொறுமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். வீன் வதந்திகளை தவிர்க்கவும். இன்று யதார்த்தமாக இருப்பது நல்லது.

சிம்மம்

இன்று நீங்கள் நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்ளவேண்டும். எதிர்மறை எண்ணங்களை தவிர்க்க வேண்டும்.

கன்னி

இன்று உங்கள் முன்னேற்றத்தில் கவனம் செலுத்தி அதில் வெற்றியடைவீர்கள் . நீங்கள் சாதிக்க வேண்டும் என்று விரும்புவீர்கள். அதற்காக உங்களை தொடர்ந்து மேம் படுத்திக் கொள்வீர்கள்.

துலாம்

இன்று சிறந்த பலன்கள் கிடைக்கும் நாள். ஆரம்பத்தில் சில தடைகள் இருந்தாலும் முடிவில் சாதகமான பலனைப் பெறுவீர்கள்.

விருச்சிகம்

நீங்கள் அறிவார்ந்த முறையில் பணி செய்து பணியில் வெற்றி பெறுவீர்கள். இதனால் நீங்கள் உங்கள் பணிகளை சுலபமாக மேற்கொள்வீர்கள்.

தனுசு

சில ஆரம்ப கால தடைகளுக்குப் பின் உங்கள் இலக்குகளை பூர்த்தி செய்வீர்கள். இதற்கு சில கூடுதல் முயற்சி தேவைப்படும். இன்றைய நாளின் முடிவில் எளிதில் வெற்றி காண்பீர்கள்.

மகரம்

இன்று நீங்கள் வளர்ச்சி காண்பீர்கள். உங்கள் ஆற்றலை நன்கு உணர்ந்து செயல்படுவீர்கள். உங்கள் தகவல்தொடர்பு திறமையால் நீங்கள் மேலும் புகழடைவீர்கள்.

கும்பம்

இன்று நீங்கள் அனுகூலமான முடிவுகள் எடுக்க மனதில் தெளிவுடன் இருக்க வேண்டும். இன்று நெருங்கியவர்களுடன் உரையாடுவதில் கூட உங்களுக்கு தயக்கம் காணப்படும்.

மீனம்

நீங்கள் செய்யும் செயல்களில் திருப்தி கிடைக்க திட்டமிட்டு செயலாற்றதல் வேண்டும். இதன் மூலம் பாதுகாப்பின்மை உணர்வை நீங்கள் சமாளிக்கலாம்.

Exit mobile version