‘’Apple-ஐபோன்- 12’’ வரும் 13 ஆம் தேதி வெளியாகிறது…உலகெங்கும் எதிர்பார்ப்பு

ஆப்பிளின் 12 சீரிஸ் அறிமுகம் செய்யப்படவுள்ளதாகத் தகவல்.

இந்த உலகமே தொழில்நுட்பத்திற்கு அடிமையாக்கியுள்ளது. இதைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.

எப்போதும் கையில் செல்பேசியும் லேப்டாப்பில் சமூக வலைதளம் என மூழ்கிவருகிறவர்களுக்கும், பிசினஸ் மேன்களுக்காகவும் மிகவும் பிடித்த ஒரு நிறுவனம் ஆப்பிள்.

அதிக செக்யுரிட்டு தன்மை,நம்பகத்தன்மை, பாதுக்காப்பு உள்ளதால் இதற்உ வாடிக்கையாளர்கள் அதிகரித்தவண்ணம் உள்ளது.

இந்நிலையில் ஆப்பிளில் ஐபோன் 12 சீரிஸ் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதால் அதன் வாடிக்கையாளர்கள் மகிழ்ந்துள்ளனர்.

ஓஎல் இடி டிஸ்பிளே உள்ளீட பல்வேறு அம்சங்களைக் கொண்ட இந்த ஐபோன் வரும் ப்ளைஸ் நிகழ்சியில் அறிமுகமாகும் எனத் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் கொரொனா தொற்று அபாயம் காரணமாக நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் ஐபோந்12 சீரிஸ் வரும் 13 ஆம் தேதி ஆன்லைன் மூலமாக வெளியிவதாக ஆப்பிள் அறிவித்துள்ளது. ஐபோன் 12,, ஐபோன் 12 மேக்ஸ் , ஐபோன் 12 புரோ ஆகிய மாடல்களும் அறிவிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

Exit mobile version