ஆவினில் 10 புதிய பால்பொருட்கள் அறிமுகம்

சென்னை ஆவினினில் 10 புதிய பால் பொருட்களை பால்வளத்துறை அமைச்சர் நாசர் அறிமுகம் செய்தார்.

அதன்பிறகு பேசிய அமைச்சர், ஆவின்பால் விற்பனை 50 சதவீதம் அதிகரித்துள்ளது. பால் பாக்கெட்டுகளில் சினிமா விளம்பரங்கள் வெளியிடுவது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஆவின் பாட்டில் குடிநீர் பற்றிய அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என்று தெரிவித்தார்.

https://twitter.com/yazh_dtnext/status/1560506748535853056

ஆவின் 10 பால் பொருட்கள்:

ஆவின் cold coffee 200ml ₹35

ஆவின் பலாப்பழ ஐஸ்கிரீம் 125 ml ₹45

ஆவின் பாஸந்தி 100ml ₹60

வெள்ளை சாக்லேட் 45 கிராம் ₹30

வெண்ணெய் கட்டி 200 கிராம் ₹130

ஆவின் ஹெல்த் மிக்ஸ் 250 கிராம் ₹120

பாலாடை கட்டி 200 கிராம் ₹140

அடுமனை யோகர்ட் 100 கிராம் ₹50

ஆவின் பால் பிஸ்கட் 75 கிராம் ₹12

ஆவின் வெண்ணெய் முறுக்கு 200 கிராம் ₹80க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Exit mobile version