SeithiAlai

தங்கம் விலை குறைவு

தங்கம் விலை சவரனுக்கு ₹288 குறைந்துள்ளது.

Gold And Silver Price Down In One Week Check Here 10 Gram Gold Latest Price  | Gold Price Down: अच्छी खबर! शादियों के सीजन में सस्ता हो गया सोना-चांदी,  जानें हफ्तेभर कितने

தங்கம் விலை நேற்று அதிகரித்த போதிலும், விநாயகர் சதுர்த்தி தினமான இன்று குறைந்துக் காணப்படுகிறது. அதன்படி சென்னையில், 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமிற்கு ₹36 குறைந்து ₹4,754க்கும், 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ₹288 குறைந்து ₹38,032க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் வெள்ளியின் விலை 10 காசு குறைந்து ₹60க்கும் ஒரு கிலோ வெள்ளியின் விலை ₹60,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Exit mobile version