தங்கம் விலை குறைவு… எவ்வளவு தெரியுமா?

தங்கம் விலை சவரனுக்கு ₹160 குறைந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி, சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹20 குறைந்து ₹4,725க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கம் சவரனுக்கு ₹160 குறைந்து ₹37,800க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் வெள்ளியின் விலை ₹1 அதிகரித்து ₹62.40 ஆகவும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ₹62,400 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Exit mobile version