கோடாக் QLED ஸ்மார்ட் டிவி அறிமுகம்

கோடாக் நிறுவனம் தனது முதல் QLED டிவிகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

மேட் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்த ஸ்மார்ட் டிவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கோடாக் QLED டிவியின் சிறப்பு அம்சங்கள்:

*கூகுள் அசிஸ்டெண்ட் வசதி உள்ளது.

*50 இன்ச், 55 இன்ச் & 65 இன்ச் என 3 அளவுகளில் வெளியாகி இருக்கிறது.

*ஸ்பெஷல் லெஸ் டிசைன்

* டால்பி அட்மாஸ் & டால்பி விஷன் ஆடியோ சிஸ்டம்

*40 வாட்ஸ் ஆடியோ ஸ்பீக்கர்கள்

* HDR 10+ டிஸ்பிளே

*2 ஜிபி ரேம், 16 ஜிபி இண்டெர்னல் ஸ்டோரேஜ்

*U1 நேவிகேஷன் & மீடியா ஸ்ட்ரீமிங்

* கோடாக் ஸ்மார்ட் டிவி MT9062 செயலி மூலம் இயக்கப்படுகிறது.

*USB 2.0, HDMI 3 & ப்ளுடூத் டூயல் பேண்ட்

* வாய்ஸ் வசதியுடன் கூடிய ரிமோட்

*50 இன்ச் QLED மாடலின் விலை ₹33,999, 55 இன்ச் QLED மாடலின் விலை ₹40,999, 65 இன்ச் QLED டிவி மாடலின் விலை ₹59,999.

இதுபோன்று பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

Exit mobile version