SeithiAlai

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்

நாம் அன்றாட பயன்படுத்தும் தேவைகளில் தவிர்க்க முடியாத ஒன்று ஆகிவிட்டது பெட்ரோல்,டீசல் போன்ற எரிபொருட்கள்..அவைகளின் தேவைக்கு ஏற்ப விலையில் தினசரி மாற்றம் ஏற்பட்டுவருகிறது.அதற்கான விலையை தொடர்ந்து பார்த்துக்கொள்வோம்.

இன்று செப்டம்பர் 14 ம் தேதி சென்னையில் பெட்ரோல்,டீசல் விலை நிலவரத்தை பார்க்கலாம்.இன்று மாற்றியமைக்கப்பட விலையின் படி,நேற்றைய விலையில் மற்றம் இல்லாமல் பெட்ரோல் 1 லிட்டர் 84 ரூபாய் 85 பைசாவிற்கும்,டீசல் விலை 1 லிட்டர் 78 ரூபாய் 26 பைசாவிற்கு விற்கப்படுகிறது.

Exit mobile version