காய்கறிகளின் விலை அதிரடி உயர்வு… சாமானிய மக்கள் அதிர்ச்சி!!


நாளை கார்த்திகை தீபம் கொண்டாடப்பட இருப்பதை அடுத்து காய்கறிகளின் விலை நேற்றைய விலையை விட 10 முதல் 15 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது சாமானிய மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


காய்கறி் விலை 1 கிலோ கணக்கில் 

தக்காளி – ₹120 

கத்தரிக்காய் – ₹ 60 

வெண்டைக்காய் – ₹50- 60 

பீன்ஸ் – ₹ 40-45 

அவரைக்காய் – ₹ 50.-60 

கேரட் – ₹ 50-55 

பீட்ரூட் – ₹ 35-40 

செளசெள – ₹ 25 

நூக்கல் – ₹ 50 

கோஸ் – ₹ 20 

வெங்காயம் – ₹ 40 

உருளைக்கிழங்கு – ₹ 25 என விலை அதிகரித்துள்ளது.

Exit mobile version