நடிகை சோனம் பாஜ்வா சமூக வலைத்தளங்களில் பதிவிடும் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.
இயக்குனர் கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கத்தில் உருவான கப்பல் திரைப்படம் 2014-ம் ஆண்டு வெளியானது.
இந்தப் படத்தில் வைபவுடன் இணைந்து நடித்திருந்தார் இந்தி நடிகை சோனம் பஜ்வா. இந்த கப்பல் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் அவர். அதன் பின்னர் தமிழில் நடிக்கவில்லை. தற்போது நீண்ட காலத்துக்குப் பிறகு ஹாரர் திரைப்படமொன்றில் நடித்து வருகிறார். அதேபோல் இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது அடிக்கடி சமூக வலைத்தளங்களில் தனது போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். அண்மையில் இவர் வெளியிட்ட கவர்ச்சியான போட்டோக்கள் தற்போது இணையத்தைக் கலக்கி வருகின்றன.