நடிகை திரிஷாவுக்கு விரைவில் திருமணம்?

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம்வரும் திரிஷாவுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது

தமிழ், தெலுகு, மலையாளம் என எல்லா மொழிகளிலும் முன்னணி நாயகளில் ஒருவராக வளம் வருபவர் த்ரிஷா. இவர் பத்து வருடங்களுக்கு மேலாக சினமா துறையில் இருந்து வருகிறார். இவரின் கல்யாண பேச்சுகள் பலமுறை கோலிவுட் வட்டாரத்தின் பேச்சாக இருந்துள்ளது. அதுமட்டுமின்றி இவரின் கல்யாணம் ஒரு முறை நிச்சயதார்த்ததை கடந்தும் நின்றது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி இவருக்கு தற்போது 37 வயது ஆகிறது. சக நடிகைகள் திருமணம் செய்து குடும்பத்தோடு ஐக்கியமான பிறகும் திரிஷா இன்னும் திருமணம் செய்து கொள்ளாமலேயே இருக்கிறார். இந்நிலையில் இவர் சிம்புவை திருமணம் செய்துகொள்ள போவதாகவும் சர்ச்சை பரவியது. அதுவும் கார்த்திக் டைல் செய்த எண் படத்தின்பின் இந்த சர்ச்சை தொடங்கியது.

இதன்பின்னர் இப்போது இவருக்கு திருமணம் செய்யும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றதாம். மேலும் இந்த ஆண்டின் இறுதிக்குள் இவருக்கு திருமணம் ஆகா நிறைய வாய்ப்புகள் உள்ளதாக தெரியவந்துள்ளது.

Exit mobile version