ஆகாய ’’சூரர்களைப் போற்று’ம் சூர்யா ரசிகர்கள்….டுவிட்டரில் டிரெண்டிங்காகும் ஹேஸ்டேக் #SuriyaSalutesIAF

இன்று விமானப் படையின் 88 வது தினத்தை முன்னிட்டு டுவிட்டரில் டிரெண்டிங்.

நடிகர் சூர்யா தயாரித்து நடித்துள்ள படம் சூரரைப் போற்று. இப்படத்தை  சுதா கொங்கரா இயக்கியுள்ளார். இப்படம் வரும் அக்டோபர் 30 ஆம் தேதி அமேசான் பிரைம் ஒடிடியில் வெளியாகவுள்ளது.இப்படம் ரூ.99 கோடிக்கு வியாபாரம் ஆனதாகவும் தகவல் வெளியானது.

இப்படத்தில் சூர்யா விமானப்படை அதிகாரியாக நடிக்க்கிறார். இண்டிகொ விமானத்தில் சாதாரண மக்களும் செல்லவும் வகையில் ஒரு புரட்டி உண்டாக்கிய அந்நிறுவனத்தில் தலைவரின் வாழ்க்கை வரலாறு இப்படம் என்று தெரிகிறது. எனவே இப்படத்திற்கு இந்தியா முழுவதும் பெரிய எதிர்ப்பார்ப்புகள் எழுந்துள்ளதால்,

இந்நிலையில் இன்று  88 வது #airforce88aanual தினத்த்தை முன்னிட்டு சூர்யா ரசிகர்கள் இந்திய விமானப் படையை வாழ்த்தி டுவிட்டரில் ஹேஸ்டேக் செய்து வருகின்றனர்.

Exit mobile version