பிக்பாஸ் போட்டியாளர்களின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு?

பிக்பாஸ் சீசன்4-ன் டைட்டில் வின்னராக ஆரி தேர்ந்தெடுக்க பட்டுள்ளார்.

பிக்பாஸ் சீசன்4-ன் டைட்டில் வின்னராக ஆரி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதில் ஆரிக்கு மட்டும் 16 லட்சத்துக்கும் அதிகமான ஓட்டுகள் வந்திருப்பதாக நேற்று ஷோவில் தெரிவித்திருந்தார் கமல்.

இதில் ஆரிக்கு பரிசு தொகை 50 லட்சம். மேலும் இவருக்கு ஒரு நாள் சம்பளமாக ரூ. 85,000 நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறதாம். இரண்டா இடத்துக்கு வந்த பாலாவுக்கு ஒரு நாளுக்கு ரூ. 10,000, ரியோவுக்கு ரூ. 35,000 சோம், சுரேஷ் சக்ரவர்த்தி இவர்களுக்கும் ரூ. 10,000 வழங்கப்பட்டுள்ளது.

READ MORE- ஓட்டு எண்ணிக்கையில் முந்திய ஆரி…எவ்வளவு தெரியுமா?

அதேபோல, ரம்யா, அர்ச்சனா இவர்களுக்கு ரூ. 75,000மும் கேப்ரியல்லாவுக்கு ரூ. 70,000ம் ரேகா, சனம் இவர்களுக்கு ஒரு நாளுக்கு ஒரு லட்சமும் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version