தற்போதைய ஓட்டு எண்ணிக்கை அடிப்படையில் ஆரி முன்னிலையில் உள்ளார்.
பிக்பாஸ்ஸின் இறுதி போட்டி நாளை ஒளிபரப்பாக உள்ளது. நேற்றே ஓட்டு எண்ணிக்கை முடிந்துவிட்ட நிலையில், முதலிடத்தில் ஆரி உள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, டைட்டில் வின்னராக ஆரியும் ரன்னர் அப்பாக பாலாவும் மூன்றாவது இடத்தில் ரியோவும் வந்திருக்கிறார்கள். இதில் ஆரிக்கும் பாலாவுக்கும் இடையிலான ஓட்டு எண்ணிக்கை வித்தியாசம் மட்டும் கிட்டத்தட்ட 20 லட்சத்துக்கும் அதிகம் என்கிறார்கள்.
READ MORE- பட்டாக்கத்தியுடன் பிறந்தநாள் கொண்டாட்டம்…விஜய்சேதுபதி கொடுத்த விளக்கம்!
இன்று கொண்டாட்டம், ஃபன் என எபிசோடில் இருக்கும் என்கிறார்கள். நாளை வேறு என்ன நிகழ்வுகள் எல்லாம் வர இருக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.