துருவ் விக்ரமின் மகான் படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் செப்.10 வெளியாகும் என தகவல்கள் வெளியாகிவுள்ளது. சியான் விக்ரமின் முதல் போஸ்டரை வெளியிட்ட பிறகு, செப்டம்பர் 10 ஆம் தேதி காலை 10 மணிக்கு துருவ் விக்ரமின் போஸ்டரை வெளியிட தயாரிப்பாளர்கள் தயாராக உள்ளனர். கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் இப்படத்தில் விக்ரம், துருவ் விக்ரம், சிம்ரன், வாணி போஜன் மற்றும் பாபி சிம்ஹா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
மகான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
-
By செய்தி அலை

Related Content
இன்று வெளியாகிறது LGM படத்தின் பர்ஸ்ட் லுக்
By
mukesh
April 10, 2023
நடிகர் மயில்சாமி மரணத்துக்கு ஆளுநர் இரங்கல்
By
daniel
February 19, 2023
“மாமன்னன்”படத்தின் படப்பிடிப்பு நிறைவு
By
parasuraman
September 14, 2022
’துருவ நட்சத்திரம்’ டிசம்பரில் ரிலீஸ்
By
parasuraman
September 14, 2022
’நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ புதிய போஸ்டர் வெளியீடு
By
parasuraman
September 12, 2022
’பொன்னியின் செல்வன்’ வெளியான மாஸ் அப்டேட்
By
parasuraman
September 4, 2022