பிரபல நடிகரின் மனைவி மரணம்

பிரபல நடிகரும், சினிமா வசனகர்த்தாவுமான கிரேஸி மோகனின் மனைவி நளினி கிரேஸி மோகன் இன்று (ஏப்ரல் 18) உயிரிழந்தார். இதை நடிகர் கமல்ஹாசன் உறுதிபடுத்தியுள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ”தனக்கு மற்றொரு அண்ணியாக இருந்த நளினி கிரேஸி மோகன் இயற்கை எய்திவிட்டார். நட்பில் துவங்கி உறவாகவே மாறிவிட்ட அக்குடும்பத்தார் அனைவருடனும் துக்கம் பகிர்ந்து கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார். மேலும் அவரது மறைவிற்கு திரைதுறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Exit mobile version