வாத்தி படத்தின் டீசர் வெளியானது

வாத்தி படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகி வரும் படம் வாத்தி. தெலுங்கில் இப்படத்திற்கு சார் என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் தனுஷூக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். படத்தில் தனுஷ் பள்ளி ஆசிரியராக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

Exit mobile version