SeithiAlai

அரசியலில் நுழைகிறார் த்ரிஷா.. எந்த கட்சி தெரியுமா?

2002ம் ஆண்டு வெளியான  ‘மவுனம் பேசியதே’ திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் த்ரிஷா. அதன்பிறகு விஜய்,அஜித், சூர்யா, விக்ரம் என முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர்.

Thank you #Filmfaresouth and #Siima for the #Bestactress #Bestvillian  nominations for a role super special to me… | Indian film actress, Best  actress, Hot actresses

தற்போது இவர் நடித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் செப்டம்பர் 30ம் தேதியும், சதுரங்க வேட்டை 2 திரைப்படம் அக்டோபர் 7ம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்த நிலையில் அவர் அரசியலில் நுழையப்போகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. 39 வயதாகும் த்ரிஷா காங்கிரஸ் கட்சியில் இணையப்போவதாக கூறப்படுகிறது. இருப்பினும், த்ரிஷா தரப்பில் இருந்து இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

Exit mobile version