Site icon SeithiAlai

‘A ஜோக்’ அடித்த பிரபல நடிகையின் வீடியோ வைரல்

தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளுள் ஒருவர் ரெஜினா. இவர் தமிழில் கேடி பில்லா கில்லாடி ரங்கா, மாநகரம், மிஸ்டர் சந்திரமௌலி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

தற்போது, பார்டர், சூர்ப்பநகை உள்பட 4  படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், ரெஜினா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

https://twitter.com/Akvicky_2/status/1567877477548294144

அந்த வீடியோவில், ஆண்கள், மேகி நூடுல்ஸ் இரண்டுமே 2 நிமிடங்கள்தான் என்று கூறுகிறார். இதை, அருகில், சாப்பிட்டுக்கொண்டே கேட்டுக்க்கொண்டிருந்த நிவேதா தாமஸால் சிரிப்பை அடக்க முடியவில்லை. இந்த ஏ ஜோக் தற்போது அதிகமாக பேசப்பட்டு வருகிறது.

Exit mobile version