பிக்பாஸ்க்குள் மீண்டும் எண்ட்ரி கொடுக்கும் கவின்!

பிக்பாஸ்ஸின் இறுதி போட்டிக்குள் கவின் மீண்டும் எண்ட்ரி கொடுத்திருக்கிறார்.

பிக்பாஸ்ஸின் இறுதி போட்டி இன்னும் சில மணி நேரங்களில் ஒளிப்பரப்பாக இருக்கும் நிலையில் கடந்த சீசன் போட்டியாளர்களான கவின், ஷெரின், முகேன் இவர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்திருக்கிறார்கள்.

இதில் அனைத்து போட்டியாளர்களும் பிக்பாஸ் ட்ராஃபியை பார்த்து விட்டு முகேனிடம் தருகிறார்கள். முகேன் தனது அடுத்த படமான ‘வெற்றி’ குறித்து மேடையில் பேசியிருக்கிறார். மேலும் கவின், ஷெரின் இவர்கள் உள்ளே சென்று ரியோ மற்றும் ரம்யாவை வெளியே அழைத்து வந்திருக்கிறார்கள்.

பிக்பாஸ் வீட்டுக்குள் போயிருக்கிறோம் என்பதை கவின் மற்றும் ஷெரின் தங்களுடைய சோஷியல் மீடியா பக்கத்தில் அப்டேட் கொடுத்திருக்க கவின் மீண்டும் பிக்பாஸ்க்குள் எண்ட்ரி கொடுப்பதை அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து இஉர்க்கின்றனர்.

READ MORE- ஓட்டு எண்ணிக்கையில் முந்திய ஆரி…எவ்வளவு தெரியுமா?

இந்த விஷயத்தை மகிழ்ச்சியுடன் அவர்கள் சோஷியல் மீடியா பக்கத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version