கீர்த்தி சுரேஷின் பிறந்த நாளை முன்னிட்டு வைரலாகும் CommonDP

கீர்த்தி சுரேஷின் பிறந்த நாளை முன்னிட்டு வைரலாகும் CommonDP.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாகத்  திகழ்பவர் கீர்த்தி சுரேஷ்.  இவர் பிரபல நடிகையின் வாரிசு நடிகையாக இருந்த போதிலும் தன் திறமையால் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துக் கவனம் பெற்றார்.

கடந்த வருடம் மகாநதி என்ற படத்திற்காக தேசிய விருது பெற்றார். இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷின் நடிப்பில் ஓடிடி தளத்தி ல் வெளியான பென்குயின் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் அவர்  அடுத்து செல்வராகவன் நடிப்பில் உருவாகும் சாணிக்காகிதம் படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷின் பிறந்த நாள் இன்று என்பதால் அவரது ரசிகர்கள் அவருக்கு commom Dp உருவாக்கி டுவிட்டரில் டிரெண்டிங் செய்து வருகின்றனர்.

இந்த டிபி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.#keerthysureshHBDcommonDP

Exit mobile version