நடனம் ஆடிய போது வழுக்கி விழுந்த நடிகை லட்சுமி மேனன்…

நடிகை லட்சுமிமேனன் நடனமாடும்போது வழுக்கி விழுந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவிவருகின்றது.கும்கி படத்தில் கதாநாயகியாக அறிமுகமான லட்சுமி மேனன் குட்டி புலி, சுந்தரபாண்டியன், பாண்டியநாடு ,ஜிகர்தண்டா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

தற்போது வீட்டில் பரதநாட்டிய பயிற்சி மேற்கொண்டுள்ளார் நடிகை லட்சுமி மேனன்.பயிற்சியின்போது கால் வழுக்கி கீழே விழுந்த வீடியோவை அவர் சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

மிகவும் கடினமான நடன பயிற்சியை வீட்டில் முயற்சி செய்யாதீர்.தரையில் தண்ணீர் இருந்ததை நான் கவனிக்கவில்லை என்று அதில் நடிகை லட்சுமி மேனன் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version