அனிருத் பிறந்தநாளுக்கு விஜய்யின் ‘மாஸ்டர்’ டீம் கொடுத்த பரிசு!

அனிருத்  பிறந்தநாளுக்கு மாஸ்டர் படக்குழு சர்ப்பிரைஸ் பரிசு.

இசையமைப்பாளர் அனிருத்தின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று மாஸ்டர் படத்தின் அடுத்த பாடலான quit pannuda ரிலீஸ்.

நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் பிரமாண்டமாக  உருவாகியுள்ள படம் மாஸ்டர். இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தைத் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார். இப்படத்திற்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் அவர் இசையமைத்துள்ள குட்டி ஸ்டோரி, வாத்தி ஈஸ் கம்மிங்,  மற்றும் அந்தக் கண்ணப் பாத்தாக்க…என்ற அனைத்துப் பாடல்களும் ரசிகர்களிடையே பெரிய ஹிட் ஆகியுள்ளன.

இன்று இசையமைப்பாளர் அனிருத்தின் 30 வது பிறந்தநாள் ஆகையால் அவருக்கு பெரிய பரிசு அளிக்கும் விதமாக மாஸ்டர் படக்குழு இன்று மாலை இப்படத்தின் அடுத்த பாடலான quit pannuda என்ற பாடல் நாளை மாலை 6 மணிக்குவெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள்  மற்றும் அனிருத் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் அனிருத்துக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் தெரிவித்து வருகின்றனர்.

Exit mobile version