தன் காதலருடன் புகைப்படங்களை பகிர்ந்த பிரியா பவானி ஷங்கர்!

தன் காதலருடன் எடுத்த புகைப்படங்களை பிரியா பவானி ஷங்கர் சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார்.

பிரியா பவானி ஷங்கர் தனது காதல் ராஜவேலுடவுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

அதில் 2011ல் எடுத்த புகைப்படம் மற்றும் தற்போது எடுத்த புகைப்படம் இந்த இரண்டையும் பகிர்ந்து ’இந்த பத்து வருடங்களில் நம் இருவருக்குள்ளும் எதுவும் மாறவில்லை.

என் மீது நீ வைத்துள்ள அன்பு அப்படியேதான் இருக்கிறது. இந்த உலகத்தில் உள்ள சிறந்தவைகள் அனைத்தும் உனக்கு கிடைக்கட்டும். பிறந்தநாள் வாழ்த்துகள்மா’ என ஒரு அழகான பதிவையும் தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

READ MORE- ஆகஸ்ட்டில் ’வலிமை’ ரிலீஸ்? #Valimai

பிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் பிரியாவுக்கும் அவருடைய காதலருக்கும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Exit mobile version