அஜித்குமார் நடித்த அமர்க்களம் திரைப்படம் 25 ஆண்டுகள் ஆனதை ஒட்டி மறுவெளியீடு செய்யப்பட இருப்பதாக அப்படத்தின் இயக்குநர் சரண் தெரிவித்துள்ளார். அஜித் குமார், ஷாலினி நடிப்பில் கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அமர்க்களம். காதல் படமான இது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று அஜித்துக்கு வெற்றிப்படமாகவும் அமைந்தது. இப்படத்தின் படப்பிடிப்பின் போதுதான் அஜித்துக்கும் ஷாலினிக்கும் காதல் மலர்ந்து அது திருமணத்தில் முடிந்தது. இப்படத்தில் இடம்பெற்ற, ‘சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்’ பாடல் மிகப்பெரிய வெற்றி பெற்றது. சொந்தக்குரலில் பாட ரெம்ப நாளா ஆசை என்ற பாடலையும் இப்படத்தில் ஷாலினி பாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ரி – ரீலிஸ்: அமர்க்களம்
-
By daniel
Related Content
ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க தவெக அரசு முயல்கிறதா? - டிடிவி தினகரன் கேள்வி
By
daniel
August 29, 2026
புதிய உச்சத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு; $729.3 பில்லியனாக உயர்வு!
By
daniel
August 28, 2026
காலமானார் கன்னடத்துப் பைங்கிளி!
By
daniel
July 14, 2025
மாஜிஸ்ரேட் விசாரணைக்கு உத்தரவு!
By
daniel
June 25, 2025
கனிமொழியின் புதிய அலுவலக அறை!
By
daniel
June 24, 2025
தமிழ்நாட்டில் நிதி நெருக்கடி நிலையா?
By
daniel
June 24, 2025